வடகொரியா அடுத்த ஏவுகணைச் சோதனைக்கு தயாராகிறது.
அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டொரு தினங்களில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.
மத்திய குறுந்தூர ஏவுகணை ஒன்றே இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்காம் தடவையாகவும் வடகொரியா அண்மையில் அணு குண்டு சோதனையை நடத்தியது.
இதனை அடுத்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகள் அனைத்தும் வடகொரியாவுக்கு தோல்வியையை தந்துள்ளதாக கூறப்படுகிறது.