கிளாரிக்கிளின்டன் வெற்றி பேற வேண்டி யாழ்.நல்லூர் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு -எம்.கே.சுவிஜிலிங்கம் ஏற்பாடு- (படங்கள் இணைப்பு)

319 0

k800_01-3அமெரிக்காவில் இடம்பெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கிளாரிகிளின்டன் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று நல்லூர் ஆலயம் முன்றலில் ஆயிரத்து எட்டு தோங்காய் உடைத்து விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்.
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபாடுகளை நடத்திய அவர் அதன் பின்னர் யாழ்ப்பாணம் பேராலைய மரியன்னை தேவாலையத்திலும் மெழுகுபத்திகளை ஏற்றி பிராத்தனையினை மேற்கொண்டிருந்தார்.
கிளாரிக்கான தமிழர் அமைப்பு என்ற தொணிப் பொருளில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் மேலும் பல ஆதாரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

k800_01-2 k800_01-4 k800_01-5 k800_01-6