சுமார் 200 கிலோ கிராம் கடலட்டைகளுடன் ராமநாதபுரம் – மண்டபம் பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடலட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்தன.
இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி 50 லட்சம் இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.