யாழ்.பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது -பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு

360 0

யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.