தமிழீழம் இரணைமடு நீர்மட்டம் 17 அடியாக உயர்வு Posted on November 26, 2019 at 14:32 by நிலையவள் 264 0 கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு 17 அடி 10 அங்குலமாக உயர்வடைந்துள்ளது. குளத்துக்கான நீர்வரத்து அதிகமாகக் காணப்படுவதால் நீர் மட்டம் மேலும் உயரக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.