இராஜாங்க, பிரதியமைச்சர்களின் நியமனம் நாளை!

283 0

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் நியமனம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாளைய தினம் இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.