இலவசக்கல்வியின் ஆரம்ப காலங்களில் அது மலையகத்திற்கு வழங்கப்படாத காரணத்தாலேயே, அங்கு கல்வி நிலை பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணண் தெரிவித்தார்.
மலையகத்தின் கல்வி நிலை பின்தங்கியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர்………