இதயம் முழுவதும் எமையாளும் எங்கள் மாவீரரே.!

934 0

தாயக விடுதலைக்கு தங்களின் உயிரை அர்பணித்து மக்களைக்காத்த எமது மாவீரகள் நினைவு சுமந்து வெளியாகும் நீறு பூத்த நெருப்பு என்னும் இறுவெட்டு பாடலான
” இதயம் முழுவதும் எமையாளும் எங்கள் மாவீரரே”
எனும் பாடலின் காணொளி தொகுப்பு

குறித்த இறுவெட்டு 27 .11 .2019 மாவீரர் நாள் அன்று புலம்பெயர் தேசத்தில் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் விரும்பும் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி
வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்