அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்

253 0

சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கடமைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று (22) பிற்பகல் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதன்போது அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.