சிகரட்டுக்கு மட்டுமல்ல பீடிக்கும் வரி விதிக்க வேண்டும் – மஹிந்த

401 0

mooooooooooooooooooசிகரட் வகைகளுக்கு மட்டும் வரி விதிக்க்பபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அவரது அரசியல் இணைப்புக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிகரட்டுக்கு மட்டுமன்றி பீடி வகைகளுக்கும் வரி விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை பீடி வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

வற் வரி மிகவும் அநீதியான வகையில் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.