ஜனநாயக கட்சியின் தலைவர் அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.
சிறிகொத்தவையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயகட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.