நிதி அமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கியை பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே, முறி விநியோக மோசடிக்கு பொறுக்குக்கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ஸ வித்தாரன இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோப் குழு அறிக்கையின் அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.