மழையை அடுத்து டெங்கு அச்சுறுத்தல்

313 0

2009198475denguஇலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலையை அடுத்து டெங்கு நோய்த் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு மேல் யாருக்கேனும் சுகவீனம் காணப்படும் பட்சத்தில்இ உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.