இலங்கையின் பொருளாதாரக்கொள்கை – உலக வங்கி வரவேற்பு

314 0

tamil_news_large_1374568இலங்கையில் குறுகியக்கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வழியை சர்வதேச நாணயநிதியின் செயற்திட்டங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த 6 மாதங்களுக்கான அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கையின்படி, இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2016ஆம் ஆண்டைப்போன்று 2017ஆம் ஆண்டிலும் 5.0 வீதத்தினால், உயர்வைக்காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது