நாட்டை பிரிக்கும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறர். – மஹிந்த ராஜபக்ஷ

288 0

160801084407_mahinda_512x288__nocreditபுதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை பிரிக்கும் சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்னும் எவ்வளவு காலத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.