சமையல் எரிவாயு பிரச்சினைக்கு சனிக்கிழமைக்குள் தீர்வு!

280 0

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடுகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார  அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதான இருசமையல் எரிவாயு நிறுவனங்களுடனும் இன்றைய தினம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார  அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.