கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்!

305 0

201609280715339188_growing-internet-crime_secvpfகொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

தாடி வைத்த நபர் ஒருவர் சிகரட் புகைப்பது போன்ற புகைப்படமொன்று இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.துருக்கி மொழியில் இந்த இணைய தளத்தில் சில வசனங்கள் பிரசூரிக்கப்பட்டிருந்தன.