தங்க பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது

244 0

கட்டுநாயக்க விமான நிலையத்தின் டுயுடி பிரீ கடைத் தொகுதி அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களை வெளியில் எடுத்துவர முற்பட்டு போது கைது செய்யப்பட்டுள்ளார்.