சஜித் பிரேமதாச கோமாவில் இருந்து எழுந்திருத்தவர் போன்று கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச கோமாவில் இருந்த ஒருவரா என மக்கள் யோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலவேளைகளில் அவர் கோமாவில் இருந்த எழுந்தவர் போன்று கதைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கரை வருடங்களாக ரணிலிடம் பிரதி தலைவராக இருந்தததை சஜித் பிரேமதாச மறந்து விட்டதாகவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.