போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் நாடு முழுவதும் 67.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருடன் 4,322 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்பு மாதமானது செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.