இன்று முதல் இலங்கையின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கு அதிகரித்த மழை பெய்யுக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை பெய்யும் போது இடைக்கிடையில் கடும் காற்றும் இடிமின்னலும் ஏற்படும் கூடும்.
இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.