மட்டக்குளி துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

376 0

 

gunமட்டக்குளி சமித்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.