ரயில் சேவை பாதிப்பு!

232 0

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏற்பட்ட கோளாறை சரிசெய்த பிறகு ரயில்வே சேவைகள் வழமைபோல் இய்ஙகும் என ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.