பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றல்

330 0

20161029_075652கிளிநொச்சி அக்கராயன்குளம் காவற்துறையினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட மரக்குற்றிகளே காவற்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பாரவூர்தியும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

20161029_075627 20161029_075627 20161029_075638 20161029_075642 20161029_075652 20161029_075655 20161029_075709 20161029_075801 20161029_075804