பட்டாசு வெடிவிபத்து – 8 பேர் பலி

332 0

201610210601549385_violent-explosion-in-a-fireworks-store-in-sivakasi_secvpfஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ரஸ்தம்புரா கிராமத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பலியாகினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கா வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்களே நேற்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது காயமடைந்த ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு வெடிப்பினால் ஏற்பட்ட தீயினை காவற்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.