சிறைக்கைதிகள் தப்பியோட்டம்

298 0

jaffna-jailநீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று அதிகாலை வேளையிலேயே தப்பிச்சென்றுள்ளதாக சிறைசாலை ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக சிறைசாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.