போலி கடவுச்சீட்டு – இலங்கையர் மதுரையில் கைது

438 0

arrestedபோலியான கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர் ஒருவரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவர் மதுரையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

38 வயதான இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள தனது சகோதரியுடன் தங்கியிருந்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.