ஹஜ் யாத்திரைக்கு அக்.10 முதல் விண்ணப்பம்

339 0

டெல்லியில் நேற்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் யாத்திரை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

அடுத்த ஆண்டு ஹஜ் யாத் திரைக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வார்கள்.நாடு முழுவதும் 22 இடங் களில் இருந்து ஹஜ் பயணி கள் புறப்பட ஏற்பாடு செய் யப்படும்.

இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.