லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

213 0

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நடைபவனி ஒன்றின் காரணமாகவே குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.