மாத்தறை மாவட்டத்தில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
சீரற்றகாலநிலையை அடுத்தே மாத்தறை மாவட்டத்தில் இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புக்களுக்கான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.