துப்பாக்கிகளுடன் இருவர் கைது

238 0

ஹிக்கடுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ – பின்கந்த பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.