ரந்தனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
கடந்த 21 திகதியிலிருந்து காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தலதாமாளிகை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர் காப்பாளர்களால் நேற்று ரந்தெனிகல நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்படட தேடலில் சுமார் 20 அடி ஆழத்தில் இராணுவ சிப்பாயிள் சடலத்தை மீட்டுள்ளனர்.அத்தோடு உயிரிழந்த இராணுவ சிப்பாய் மாவனல்லை அலுத்நுவர பிரதுசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.