தியாக தீபம் திலீபன் ஊர்திப் பயணத்த்தின் இராண்டாம் நாள் தாயகமக்கள் எழுச்சியுடன் பயணிக்கிறது .!

361 0

தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் திலீபன் அண்ணாவின் நினைவாலயம் வரையான பயணத்தில் முறிகண்டியில் இன்று இரண்டாவது நாள் ( 22.09.2019 ) நடை பயணம் நிறைவுற்றது . நாளைக்கு காலையில் இந்த இடத்தில் இருந்து
தடைகள் அச்சுறுத்தல்கள் கடந்து இனத்துக்காக துணிவுடன் தொடரும்….