சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம்

184 0
பாராளுமன்ற வீதி தியத உயன பகுதியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணத்தால் இவ்வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.