ஹெரோயினுடன் இந்திய மீனவர்கள் கைது

309 0

heroinசிலாவத்துறை, அரிப்பு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இரண்டு கிலா கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த மூவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.