பாமக தலைவர் ஜி.கே. மணி திருநெல்வேலியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு தேவை யற்றது. பொதுத்தேர்வு நடத்து வதை தவிர்த்துவிட்டு, தரமான கல்வியை அளிக்க முன்வர வேண்டும். சுங்கச்சாவடிகளில் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் மூலம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக தெரிவித்திருப்பது நல்ல முன்னுதாரணம். பன்முகத் தன்மை கொண்ட இந்திய திரு நாட்டில் ஒரே மொழி என்பது தேவையற்றது. தமிழகத்தில் வர வுள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர் தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.