தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன் வீறுகொண்டு எழுந்த தமிழர்கள்! காணொளி இணைப்பு.

617 0

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.16.09.2019ம் திகதி ஐநா முன் வீறு கொண்டுஎழுந்து நிற்கும் காட்சி  தமிழ்மக்கள் விடுதலைக்காய் இறுதிவரை போராடுவார்கள் என்பதை கூறிநிற்கின்றது.