போதைப்பொருளுடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் பாதுகாக்கப்படக்கூடாது பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சாலியவெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது எனவும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்ததற்காக தன் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.