திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம்-ரவி

273 0
குறைந்த வசதிகளுடன் கல்வி கற்கும் திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக மின்சாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.