சாலிந்த திசாநாயக்க பதிலாக ஹேரத்

296 0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் காணப்பட்ட வெற்றிடத்திற்கு எச்.எம்.டி.பி.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க கடந்த வாரம் சுகயீனம் காரணமாக மரணமடைந்த நிலையில் அந்த மாவட்டத்திற்கான பாராளுமன்ற பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

அதற்கமையவே எச்.எம்.டி.பி.ஹேரத் இன்று அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.