முன்னிலை சோஷலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம்

278 0

முன்னிலை சோஷலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ ஜனாதிபதி வேட்பாளரதக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.