ஹெரோயின் மற்றும் பெருந்தொகைப் பணத்துடன் ஐவர் கைது!

285 0

13 கிராம் ஹெரோயின் மற்றும் 1.3 மில்லியன் ரூபா பணத்துடன் குருணாகல் பகுதியில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.