பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இரண்டாவது பிரேத பரிசோதனையின் பின்னர் விசாரணை அதிகாரிகளால் இந்த உடற்பாகங்கள் கொழும்பிற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
கேகாலை பொது மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் மூலம் அவரது மரணம் தற்கொலையே என உறுதிப்படுத்தப்பட்டது.
கொழும்பு மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவம் தொடர்பான சிரேஸ்ட விரியுரையாளர், கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் கேகாலை பொது மருத்துவமனையின் நீதிமன்ற மருத்துவ அதிகாரி இந்த பரிசோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.