தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நியமனம்

236 0

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் அபயஸ்ரீ குணவர்தன குறித்த பதிவிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.