தம்புள்ளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 கிராமும் 450 மில்லி கிராம் ஹொரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு கைது செய்த நபர்களில் இருவர் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.