பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

244 0

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் கீழ் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் மற்றும் 23 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.