மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

236 0

காலி – கொழும்பு வீதியின் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.