நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மிகப் பெரிய தவறு-அக்மீமன தயாரத்தன தேரர்

217 0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது என்பது மிகப் பெரிய தவறு என அக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிபதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்மீமன தயாரத்தன தேரர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.