பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

247 0

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.