பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு

250 0

கொழும்பில் நெலும் பொக்குன அரங்கில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.